![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrOlqPp8ZEIK9m9ppSH49orlIhKoEmvMGssFtsDFhyphenhyphenhQmk6e_S6jU1eN4FSmM_n4TWGLkIif70xQEc3zqfx6D_6S0eXdMo9ZURmZQcV9kLaNmKMn_uKXRnQjZ1iNrc3hMpjJiX0loUXRA/s400/Velayudam+Audio+Release+in+Madurai+town+vijay+Movie+2011+New+Stills-1.jpg)
விஜய் நடித்திருக்கும் வேலாயுதம் படத்தின் ஆடியோ வரும் 28ஆம் தேதி மதுரையில் வெளியிடப்படுகிறது.
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது வேலாயுதம். விஜய் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். ஹன்சிகா, ஜெனிலியா என இரு ஹீரோயின்கள். விஜய் ஆண்டனி இசை. ஜெயம் ராஜா தெலுங்கு ஆசாத் படத்தை தூசு தட்டி இதனை உருவாக்கியுள்ளார்.
பொதுவாக சென்னையில்தான் ஆடியோ விழாவை நடத்துவார்கள். ஒரு மாறுதலுக்கு மதுரையில் பிரமாண்டமாக ஆடியோ விழாவை நடத்துவதென முடிவு செய்துள்ளனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3haQLYHDXaaBTvG3MbWTx_Umh20cO4sXisSj_XMZCTDdhW5TQXeNBuegMoKIsSctqstCmLLYIm7ucvgpzhMnzZWh0zFhjgqbffub287T2NNxoetnnpDkQ11TPEDIujUyZpKPvAlpdNqM/s400/Velayudam+Audio+Release+in+Madurai+town+vijay.jpg)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.