![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTZt1m1Kseq-DB6WIcqlv3kBlvu7rn0PVihnptwCSqyNqrgq5vUyqj41UWEtbjenprs9dDbL2P7RckOLNJ2MLEgoSV4nRnudKYg3qJW0Po_Ll7lxdAKCuG2yWecP18a0iz-nOobH8GCXk/s320/Priyanka+to+pair+with+Vijay+again+DOWNLOAD+Chopra.jpeg)
கல்யாணம் முடிவதற்குள் குழந்தைக்கு பெயர் வைத்த கதைதான். என்றாலும் விஷயம் விஜய் சம்பந்தப்பட்டது. சொல்லாமல் இருக்க முடியாது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் அல்லவா? இந்தப் படத்துக்கு மாலை நேர மழைத்துளி என்று பெயர் வைத்திருப்பதாக வந்த செய்தியை முருகதாஸ் மறுத்திருந்தார். இப்போது இந்தப் படம் குறித்து மேலும் ஒரு தகவல். முருகதாஸ் இந்தப் படத்தில் ப்ரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க விரும்புகிறார்.
2002ல் வெளியான தமிழன் படத்தில் ப்ரியங்கா விஜய்யுடன் நடித்திருந்தார் என்பது முக்கியமானது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.