மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> S.A.C குழப்பமான பதில் வேலாயுதம் ரிலீஸ் தேதி.

வரும் 28 ஆம் தேதி மதுரையில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் சலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. விஜய் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். இதுபற்றி விளக்க பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன்.

விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறாது என்று அவர் தெரிவித்தார். விஜய்க்கு எம்ஜிஆரைப் பிடிக்கும், அவர் வழியில் நல்ல விஷயங்களை செய்து வருகிறார். எம்ஜிஆர்தான் விஜய்யின் ரோல் மாடல் என்றார்.

வேலாயுதம் படம் எப்போது வெளிவரும் என்றதற்கு, செப்டம்பர் பதினைந்தாம் தேதி அல்லது தீபாவளிக்கு வெளியாகும் என்ற குழப்பமான பதிலே எஸ்.ஏ.சி.யிடமிருந்து வந்தது. இந்த மாத இறுதியில் வேலாயுதம் ஆடியோ மதுரையில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.