மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கமல் மீண்டும் மலையாளத்தில்.

ஃபார் தி ப்ரெண்ட்ஸ் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த கமல் திப்பு சுல்தானும் உன்னியார்ச்சையும் என்ற படத்தில் நடிக்கிறார்.

மைசூர் மகாராஜாவாக இருந்த திப்பு சுல்தான் மற்றும் வடக்கு மலபாரை ஆண்ட மகாராணி உன்னியார்ச்சை ஆகியோ‌ரின் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இந்தப் படத்தில் திப்பு சுல்தானாக நடிக்க கமல்ஹாசன் சம்மதம் தெ‌ரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை வயலார் மாதவன் இயக்குகிறார். பழஸிராஜாவை தயா‌ரித்த கோகுலம் கோபாலன் தயா‌ரிக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.