மங்காத்தா உள்நாடு வெளிநாடு இரண்டு இடங்களிலும் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. விரைவில் இந்தப் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.
தெலுங்கில் மங்காத்தாவுக்கு கேம்ப்ளர் என்று பெயர் வைத்துள்ளனர். ஆந்திர ரசிகர்களுக்கு அஜீத் ஏற்கனவே அறிமுகமானவர். த்ரிஷா அங்கு மிகப் பிரபலம். கூடவே அர்ஜுன் இருப்பது படத்தின் வேல்யூவை அதிகப்படுத்தும்.
இந்த வருடம் தெலுங்குக்கு சென்ற படங்களில் கோ மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனை கேம்ப்ளர் முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.