![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNJS1UfF8mQQ0HDdEvWJYaok89oeki29pL39FVaUvmc8cpEPyTQhyphenhyphenWuVJZB6s8owNswoJGy4_Hd7ntP8EbQMN-xe_yAnP7XiF2WjylNBXRo7iXtwCZjSsYmQRx4VZ7HBnSGjSL1GoZzdM/s320/Harris+Jayaraj+Music+Trip+live+in+concept+start+in+chennai+2011+Wallpapers.jpg)
ஹாரிஸ் ஜெயராஜ் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது. இதுவரை மேடையில் அவர் இசை நிகழ்ச்சி நடத்தியதில்லை. ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று உலக இசைப் பயணத்துக்கு நாள் குறித்திருக்கிறார்.
அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் ஹாரிஸின் இசைப் பயணம் தொடங்குகிறது. அன்று சென்னை மாயாஜாலில் முதல் இசை நிகழ்ச்சி. அடுத்து கோவையில் 16ஆம் தேதி. ஹைதராபாத்தில் 22ஆம் தேதி. துபாயில் நவம்பர் 18ஆம் தேதி, இறுதியாக மலேசியாவில் டிசம்பர் 3ஆம் தேதி.
இந்த இசை நிகழ்ச்சியை டெக்ஃபிரண்ட் ஏற்பாடு செய்ய, இயக்குனர் விஜய் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.