மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஆடியோ விழா தேதி மாற்றம் மயக்கம் என்ன.

செல்வராகவன் இயக்கியிருக்கும் மயக்கம் என்ன படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி மாற்றப்பட்டுள்ளது.

‌ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. செல்வராகவனும், தனுஷும் இணைந்து பாடல்களை எழுதியுள்ளனர். தனுஷ் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை இம்மாதம் 15ஆம் தேதி வெளியிடுவதாக இருந்தது. இப்போது விழா தேதியை 19ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.