மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> முப்பொழுதும் உன் கற்பனைகள் அமெ‌‌ரிக்க லாஸ் வேகாஸில்.

அதர்வா, அமலா பால் நடிக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் முடியும் நிலையில் உள்ளது. சில பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளன.

படத்தின் முக்கியமான இரு பாடல்களை அமெ‌ரிக்காவின் லாஸ் வேகாஸில் படமாக்க இயக்குனர் குமரன் திட்டமிட்டுள்ளார். இதற்காக விரைவில் அமெ‌‌ரிக்கா செல்லவுள்ளனர். சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸில் ஹாலிவுட் படங்கள் பெருமளவு படமாக்கப்பட்டாலும் தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு அங்கு நடப்பது அ‌‌ரிது.

முப்பொழுதும் உன் கற்பனைகள் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.