மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> புது செய்தியும் நீதானே என் பொன்வசந்தமும்.

கௌதம் ‌‌ஜீவா நடிக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தை தொடங்கியிருக்கிறார். இந்தப் படத்தின் கதை, அவர் பலமுறை தொடங்கி ஒவ்வொரு முறையும் நின்று போன சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தின் கதை என்றொரு தகவல் உலவுகிறது.

சென்னையில் ஒரு மழைக்காலத்தின் கதையை அப்படியே எடுக்காமல் பல காட்சிகளை பொன் வசந்தம் படத்தில் புகுத்தியிருக்கிறாராம். சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார்.

கௌதமின் போட்டோன் கதாஸ் நிறுவனம் விரைவில் களவாணி படத்தை தெலுங்கில் ‌‌ரிமேக் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.