கந்தசாமி தமிழ் படங்களின் அனைத்து சாதனைகளையும் உடைத்ததாகச் சொன்னார்கள். ஆனால் அந்த சாமி வெறும் ஆசாமி என்பது சில நாட்களிலேயே தெரிந்தது. அந்தப் படத்தை இயக்கிய சுசி.கணேசனுக்கு வேறு படங்கள் அமையவுமில்லை. தாணுவின் எதையும் தாங்கும் இதயம் எல்லோருக்கும் இல்லையல்லவா?
இந்தியில் தனது திருட்டு பயலே படத்தை இயக்க சுசி.கணேசன் திட்டமிட்டிருந்தார். பல வருட காத்திருப்புக்குப் பின்பும் தயாரிப்பாளர் அமையவில்லை. இதனால் தானே இணை தயாரிப்பளாராக மாறி படத்தை எடுக்கிறார்.
நீல் நிதின் முகேஷ், அமிஷா படேல் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஷார்ட்கட் ரோமியோ என பெயரிடப்பட்டுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.