மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பழைய வேகத்துக்கு திரும்பியிருக்கிறது சன் பிக்சர்ஸ்.

சன் பிக்சர்ஸ் பழைய வேகத்துக்கு திரும்பியிருக்கிறது. ஆட்சி மாறிய பிறகு அவர்கள் வாங்கி வெளியிட்ட முதல் படம் மங்காத்தா மிகப் பெ‌ரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அடுத்து விஷாலின் வெடி படத்தை வெளியிடுகிறது.

இந்தப் படத்தை செப்டம்பர் இறுதியில் வெளியிடுவதாக இருந்தவர்கள் திடீரென ‌ரிலீஸ் தேதியை அடுத்த மாதத்துக்கு மாற்றினர். அதற்கான விடை இப்போது கிடைத்திருக்கிறது.

செப்டம்பர் 30ஆம் தேதி சற்குணத்தின் வாகை சூட வா படம் வெளியாகிறது. இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இதனால்தான் வெடி தள்ளிப் போனதாக கூறுகிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.