மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இது சந்தோஷ மொட்டை வெங்கட்பிரபு.

தாடியும் தலைநிறைய முடியுமாக இமயமலை ‌ரிஷியாக வலம் வந்த வெங்கட்பிரபு தனது கெட்டப்பை மாற்றியிருக்கிறார். இப்போது இவர் மொட்டை பாஸ்.

மங்காத்தா படம் அதில் பங்குபெற்ற அனைவருக்குமே முக்கியமான படம். யுவன் ஷங்கர் ராஜா தனது இசையமைப்பு பணி முடிந்ததும் திருப்பதி சென்று மொட்டை அடித்துக் கொண்டார். படம் ‌ரிலீஸான பிறகு வெங்கட்பிரபு.

மங்காத்தா படப்பிடிப்பு நடந்த நேரம் தலைக்கோ, தாடிக்கோ கத்தியை காண்பிக்காத இவர் படம் ஹிட்டானதும் திருப்பதி சென்று மொட்டை அடித்திருக்கிறார்.

இது சந்தோஷ மொட்டை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.