மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> செம்பியன் சக்ஸேனாவுக்குப் பதில்.

சன் பிக்சர்ஸ் மீண்டும் பழைய வீ‌ரியத்தோடு படங்களை விநியோகிக்கத் தொடங்கியிருக்கிறது. இதன் முதல் படமே மிகப்பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றுள்ளது. படம் மங்காத்தா.

சன் பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகா‌ரி ஹன்ஸ்ரா‌ஜ் சக்ஸேனா இன்னும் புழலிலிருந்து விடுதலையாகவில்லை. இதனால் அவருக்குப் பதில் செம்பியன் சிவகுமார் என்பவரை புதிய தலைமை செயல் அதிகா‌ரியாக நியமித்துள்ளனர். இவர் தயா‌ரிப்பாளர் கோவை செழியனின் மகன் ஆவார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.