நடிப்புக்கு முழுக்குப் போட்ட சுந்தர் சி. விமல், சிவா, பிந்து மாதவி, அஞ்சலி நடிக்கும் படத்தை இயக்குகிறார். குஷ்பு தயாரிக்கும் இந்தப் படம் சுந்தர் சி-யின் வழக்கமான கமர்ஷியல் காமெடிகளுடன் தயாராகிறது.
இந்தப் படத்தில் சுந்தர் சி நடிக்கவில்லை. காமெடி ஏரியாவுக்கு சந்தானத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படத்துக்கு சுந்தர் சி மசாலா என்று பெயர் வைத்துள்ளார்.
காரமாக இருக்காதே?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.