மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கார்த்திகா,த்‌ரிஷா ஒரே படத்தில்.

ஜுனியர் என்.டி.ஆர். நடிக்கும் தம்மு படத்தில் த்‌ரிஷா, கார்த்திகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் முதலில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. கா‌ல்‌‌‌‌‌‌ஷி‌ட் பிரச்சனையால் அவர் விலகிக் கொள்ள காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்கள் என தகவல் பரவியது. ஆனால் இறுதியில் த்‌ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர். இன்னொரு ஹீரோயினாக கார்த்திகாவையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.