![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH7IijHrTBO9-Wq0do3xMRO35EFuRh0eGCLhMNl_Rsj5zQlEgHM4aZzHT4eAD7Ugi_SdZHE0dqN2VNPpkhEdBv2Zn3V6fp350xxWHy7e4IIzcdiQbv4fRNdbm4dgq3Mwk6izADIa1r4-w/s320/comedy+actor+senthil+15+get+ups+in+one+tamil+teledrama.jpg)
தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிகர் செந்தில் 15 கெட்டப்புகளில் நடிக்கிறார்.
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்துக்குப் பிறகு சினிமாவில் செந்தில் நடிக்கவில்லை. இதனால் சின்னத்திரையில் கவனம் செலுத்துகிறார். துப்பறியும் தொடரான ஜேம்ஸ்பாண்ட் 007 ல் இவருக்கு பதினைந்து கெட்டப்புகளாம்.
தொலைக்காட்சியிலாவது கவண்டர் இல்லாமல் செந்தில் கலக்குவாரா பார்ப்போம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.