நியூ இயருக்கு பீராக குடித்து பணத்தை தண்ணியாக செலவு செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் பணத்தை தண்ணியாக சம்பாதிப்பவர் மல்லிகா ஷெராவத். பிரபல நட்சத்திர ஹோட்டல் ஏதாவது ஒன்றில் கோடிக்கணக்கான பணத்துக்கு நியூ இயர் ஆட்டம் போடுவார் மல்லிகா.
வரும் நியூ இயருக்கும் மல்லிகா ஆடத் தயார். இந்தமுறை தனுஷின் கொல வெறி பாடலுக்கும், சிம்புவின் சலசலா பாடலுக்கும் ஆடப் போகிறாராம். கொல வெறி அளவுக்கு ஹிட் இல்லையென்றாலும் கொல வெறியைவிட கியூட்டானது ஒஸ்திப் பாடல். இதில் மல்லிகாவும் ஆடியிருப்பதால் விரும்பி தேர்வு செய்திருக்கிறாராம்.
எந்த ஹோட்டல்காரர்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.