![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhenPOoC51MbWZlLHcjj4-O3Bo1EwGwrL1LlL0eCrV8g0OdKKagi20S-bMHTcPdL52nEL-LqqISV-pLrCZX1rCUH8RamugdGay1piHV3iw_2mfqmkG9CBu8jKLqHsuMtTaWOUw_qqc_T_g/s320/amala+paul+and+arya+in+love+hot+new+online.jpg)
எந்த பந்தாவும் இல்லை தெரியுமா... ரொம்ப ஸ்வீட் என்று நாடியை பிடித்து கொஞ்சாத குறையாக அமலா பாலைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் ஆர்யா.
ஆர்யாவுக்கு கன்னி ராசி போல. உடன் நடிக்கிற நடிகை யளாராக இருந்தாலும் கிசுகிசு வந்துவிடும். முதல்முறையாக கிசுகிசுக்கு வழியில்லாமல் அவரே வெளிப்படையாக வழிந்திருக்கிறார்.
வேட்டை பட ஷுட்டிங்கில் முதல் நாள் பார்த்த போதே எந்த சங்கேஜமும் இல்லாமல் இயல்பாக பேசினார் அமலா என்று தொடங்கி அவரது நடிப்புத் திறமைவரை அனைத்தையும் பாராட்டி தள்ளுகிறார் ஆர்யா.
ம்... ரொம்ப தடுமாறிட்டார் போலிருக்கு.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.