![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHg8iznDMQTESPAeA5BGK1KwwsG3OQkeWGzOy9EFnhcHWiZUJNBIxZagbmKpGg-UD914R70-Nza5C_57k0O1PfnpLN9ROZjk0Pxw6hVIEIRFueyqSYXEldQQMnq29VmtBmwtg1F8mCw0o/s400/Osthi+More+HD+Prints+download+watch+online+movie.jpg)
சிம்பு நடித்தப் படங்களிலேயே ஒஸ்திக்குதான் அதிக பிரிண்டுகள் போடுகிறார்கள். அதிலும் வெளிநாட்டில் இந்தப் படம் 110 திரையரங்குகளில் வெளியாகிறது.
சிம்புப் படங்களில் எதற்கும் வெளிநாட்டு உரிமைக்காக 110 பிரிண்டுகள் போடப்பட்டதில்லை. ஒஸ்திக்குதான் முதல் முறையாக சென்சுரியை தாண்டியிருக்கிறார்கள். அதேபோல் உள்ளூரிலும் அதிக பிரிண்டுகள் போடவுள்ளனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.