![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFndk6hcHFqEqOtKFzAoR4y2tod4JvOTSer_2pY8T8zO1tj2X6azJ46Dov1bcAi5tDSOghFN5xpZpbyEHo6iT6Fr1W9yetAIWlKSoh4S0GhR3Ew75kTzpJdnokr1ezOrdjCF4pyOHwVfI/s400/Vijay%2527s+new+Getup+movie+download+watch+online+Movie+studio+HD+sony.jpg)
தனது பலம் தெரியுமோ இல்லையோ, பலவீனம் விஜய்க்கு அத்துப்படி. தலைகீழாக நின்றாலும் கெட்டப் மட்டும் மாற்றுவதில்லை. ரொம்ப முரண்டு பிடித்தால் பாடல் காட்சியில் வகைவகையான விக் வைத்து, விஜய் பல கெட்டப்புகளில் நடிக்கிறார் என்று ஏற்றிவிடுவார்கள்.
நாலுநாள் தாடியில் வலம் வரும் விஜய் முதல் முறையாக முருகதாஸின் துப்பாக்கி படத்துக்காக புதுவித கெட்டப்பில் தோன்றுகிறாராம். அது என்ன கெட்டப் என்று தகவலில்லை. புது கெட்டப் என்று மொட்டையாக சொல்லியிருக்கிறார்கள்.
தளபதி... கடைசியில் விக் வைத்து ஏமாற்ற மாட்டீங்கதானே.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.