![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHV_IAU_4MWOGanQN7hHUy3AoGTec4uz__UeEsVcT2l065vQfH7v_WppjnH4DYB5bN7Iv-CXp0EU9pvaE7QT06Ao8YPRSHiWS1R2LjQeHIWiNRiFmpXFChmFfebk_oKyVjFxdWD1NkhZw/s320/Award+for+Vidhaybalan+hot+movie+download+watch+online+links.jpg)
விருது அறுவடையை தொடங்கியிருக்கிறார் வித்யாபாலன். முதல் விருது தனியார் அமைப்பினுடையது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு ஏக்தா கபூர் தயாரித்த தி டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க்கின் வேடத்தை ஏற்று நடித்திருந்தார் வித்யாபாலன். படம் கமர்ஷியலாக நன்றாகப் போனதுடன் வித்யாபாலனுக்கு விருதுகள் கிடைக்கும் என்று பேசப்பட்டது. அதேபோல் முதல் விருது கிடைத்திருக்கிறது.
நேஷனல் மீடியா நெட்வொர்க் வரும் 21ஆம் தேதி நடத்தும் விழாவில் வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.