மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஐஸ்வர்யாவின் 3 கொலவெறி படத்தின் ‌ரிலீஸ் தேதி

கடைசியாக கொலவெறி படத்தின் ‌ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது தனுஷ் அண்ட் கோ. காதல் படமான இது மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்போதெல்லாம் தமிழ்ப் படம் எடுப்பவர்கள் தமிழைவிட தெலுங்குக்கே அதிக ம‌ரியாதை தருகிறார்கள். மாற்றான் டீம் தமிழகத்தில் பிரஸ்மீட் நடத்தவில்லை, ஆனால் ஆந்திராக்காரர்களை அழைத்து ம‌ரியாதை செய்திருக்கிறார்கள். அதேபோல் 3 டீம்.

தமிழில் ஆடியோவை வெளியிடும் முன் தெலுங்கில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த விழாவில் ஐஸ்வர்யா, தனுஷ், ஸ்ருதிஹாசன், கஸ்தூ‌ரிராஜா, அனிருத், தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ச‌ரி, தமிழில் எப்போது ஆடியோ? அதுபற்றி 3 டீம் கவலை கொண்டதாக தெ‌ரியவில்லை.

மார்ச் 30ஆம் தேதி தமிழிலும், தெலுங்கிலும் படம் வெளியாகிறது. ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியில் வெளியாகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.