மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஹன்சிகாவின் மறு பக்கம்.

பார்க்க பப்ளிமாஸ் குழந்தை மாதிரித் தொரிந்தாலும் தனக்குள் பல்வேறு திறமைகளை அடக்கிக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா என்றால் ஆச்சாப்யமாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை.

ஹன்சிகாவிடம் பெயிண்டிங் கலெக்ஷன் ஒன்று உள்ளதாம். அதுதவிர அவரே சிறந்த பெயிண்டர் என பெல் அடிக்கிறது அவரைச் சார்ந்த வட்டாரம்.

விரைவில் பெயிண்டிங் கண்காட்சி வைத்து அதில் வரும் லாபத்தை அனாதைகளுக்கு செலவிடப் போகிறாராம். எப்போ அந்தக் கண்காட்சி என்று நீங்கள் பரபரக்கிறது தெரிகிறது.

ஆனால் அவர் கண்காட்சி வைக்கப் போவது இங்கல்ல, மும்பையில்.

சாப் விடுங்க. ஹன்சிகா வரைந்த ஓவியங்களை பார்க்க முடியாவிட்டால் என்ன. அவரே ஒரு உயிரோவியம்தானே. தியேட்டரில் பார்த்து சந்தோஷப்படுங்க.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.