Friday, May 11, 2012

> சகுனி இன்னும் பல மாதங்கள் பின் தங்கும்

அ‌‌ஜீத்தின் பில்லா அளவுக்கு வியாபாரம் என்றெல்லாம் விளம்பரம் செய்த சகுனி அடுத்தடுத்த சறுக்கல்களிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

சங்கர் தயாள் இயக்கத்தில் கார்த்தி, ப்ரணீத்தா நடித்திருக்கும் இந்தப் படத்தின் குவாலிட்டி சிவகுமார் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. அதிலும் வில்லன் சலீம் கௌஸ் செம் சொதப்பல் என்று பிரகாஷ்ராஜை வைத்து ‌ரீஷூட் செய்தார்கள். இந்த நெகடிவ் பெயரை மாற்ற பில்லா அளவுக்கு வியாபாரம் என்று விளம்பரப்படுத்தி மே 11 படத்தின் ஆடியோ என்றும் அறிவித்தார்கள்.

ஆனால் அவர்கள் சொன்னபடி மே 11 ஆடியோ வெளியாகப் போவதில்லை. ‌ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்ட‌ரில் இதனை‌த் தெ‌ளிவுபடுத்தியிருக்கிறார். நிலைமையைப் பார்த்தால் சகுனி இன்னும் பல மாதங்கள் பின் தங்கும் போலத்தான் உள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.