பெரிய படங்கள் வெளியாகும் போது வரப்போகும் படத்தின் டீசரை வெளியிடுவது இந்திப்பட உலகில் சகஜம். இதனால் டீசர் உடனடியாக பிரபலமடையும்.
இந்த மாதம் பில்லா 2 வெளியாகிறது. இந்தப் படத்தின் இடைவேளையில் தனது வாலு படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் சிம்பு. வேட்டை மன்னன், போடா போடி என்று இரு படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.
இவற்றை ஓரமாக வைத்து ஒருநாள் மட்டும் வாலு படத்துக்கான டீசருக்கு நடித்துத் தந்தார். வாலு படப்பிடிப்புக்கு முழு வீச்சில் கிளம்புவார்கள் என்பதே தெரியாத நிலையில் டீசரை மட்டும் பிரமோட் செய்ய நினைக்கிறார்.
வேட்டை மன்னன், போடா போடி ரொம்பப் பழசாயிடப் போகுது பாஸ்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.