திமுக வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ததன் பலனாக வனவாசம் அனுபவித்து வருகிறார் வடிவேலு. அந்த சோகம் இன்னும் வடியாத நிலையில் இன்னொரு அணுகுண்டை வீசி வடிவேலை அதிர வைத்திருக்கிறார் திமுக தலைவரின் பேரன் உதயநிதி ஸ்டாலின்.
ஒரு ஒல் ஒரு கண்ணாடி படத்தின் ஐம்பதாவது நாளை முன்னிட்டு கும்பகோணம் வந்தார் உதயநிதி. அப்போது அவர் உதிர்த்த எதிர்கால திட்டங்களின் ஒருபகுதிதான் இந்த அணுகுண்டு.
ஜனரஞ்சகமான காமெடி படங்களில் மட்டுமே நடிப்பேன். அதேநேரம் எனக்கேற்ற வித்தியாசமான ஆக் ஷன் படம் என்றாலும் ஓகே என்றவர், வடிவேலுவை பிடிக்கும் அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.