மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அஜித்துக்கு போட்டியே அஜித்தா ?

ஆரம்பம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் வீரம் படத்தை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். உனக்கா எனக்கா போட்டியில் ஆரம்பத்தை வாங்கியவர்களே வீரத்திலும் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது அஜித்துக்கேயுரிய மேஜிக்.

ஆரம்பத்தின் செங்கல்பட்டு உரிமையை ராம.நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வாங்கியது. வீரத்தில் செங்கல்பட்டு மட்டுமின்றி வட ஆற்காடு, தென்னாற்காடு, சென்னை ஏரியா உரிமைகளையும் கைப்பற்றியிருக்கிறார் ராம.நாராயணன்.

ஆரம்பத்தின் கேரள திரையரங்கு விநியோக உரிமையை வாங்கிய காளீஸ்வரி ஃபிலிம்ஸே வீரத்தையும் வாங்கியுள்ளது. ஆரம்பத்தைவிட அதிக பணம் தந்து வீரம் உரிமையை கைப்பற்றியிருக்கிறார்கள். 

பிற ஏரியாக்களும் இதேபோல் ஆரம்பத்தைவிட அதிக தொகைக்கு வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.