மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தனுஷ், சிம்பு, அனிருத் ஒன்றாக டூர் செல்லும் அளவுக்கு நெருக்கமானவர்களே ?


சும்மா மேடைக்காக கட்டிப் பிடிக்கிறாங்க, நண்பேன்டா சொல்லிக்கிறாங்க என்ற அவப்பெயரை கூட்டாக துடைத்தெறிந்திருக்கிறார்கள் சிம்புவும், தனுஷும். உடன் மாப்பிள்ளை தோழன் மாதி‌ரி அனிருத்.

தனுஷ் தனது பிறந்தநாளுக்கு லண்டன் சென்று அனிருத் உள்ளிட்ட நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியது போல் சிம்பு, தனுஷ், அனிருத் மூவரும் ஒரு திடீர் ட்‌ரிப் அடித்திருக்கிறார்கள்.

பாண்டிரா‌ஜ், கௌதம் படம் என்ற பிஸி ஷெட்யூலுக்கு நடுவில் சின்ன கேப் சிம்புக்கு கிடைத்தது. அனேகனில் நடித்துவந்த தனுஷுக்கும் அப்படியொரு இடைவெளி. தங்க கூண்டின் கதவு திறந்த மகிழ்ச்சியில் அனிருத்தையும் அழைத்துக் கொண்டு லண்டன் பறந்திருக்கிறார்கள். 

ஒன்றாக டூர் செல்லும் அளவுக்கு சிம்பு, தனுஷ் திக் ஃப்ரெண்டா என்று நெருக்கமானவர்களே நெக்குருகி போயுள்ளனர். 

போட்டோ கீட்டோ இருந்தா அனுப்பி வைக்கிறதுதானே.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.