மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


இலங்கையில் கூகிளின் FREE WIFI இணைப்பு!

இலங்கையில் கூகிளின் கம்பி இணைப்பற்ற இணையத்தள வசதிகளை பெற்றுக்கொள்ளும் உலகளாவிய ரீதியில் முதலாவது நாடு இலங்கை என நியூஸ் பீட் சோஷல் ஊடகம் தெரிவித்துள்ளது.

கூகிள் பலூன்கள் மூலமாக இலங்கையில் பல இடங்களில் கம்பி இணைப்பற்ற இணையத்தள வசதிகளை பெற்றுக்கொடுக்க உள்ளது. வானில் பறக்கவிடப்படும் பலூன்கள் மூலமாக தொடர்பு சாதனங்களுக்கு இணையத்தள இணைப்பை ஏற்படுத்த முடியும் விரைவான இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க இலங்கை அரசாங்கம் மக்களுக்கு உறுதியளித்துள்ளது.

இதன் மூலம் இலங்கையின் மூன்று பில்லியன் மக்களில் 20 மில்லியன் மக்களுக்கு இணையத்தள வசதிகளை வசதிகள் கிடைக்கும். இது குறித்து கூகிள், இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் இறுதி தீர்மானங்களுக்கு வந்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதல் கூகிள் இலங்கையில் கம்பி இணைப்பற்ற இணையத்தள வசதிகளை வழங்கவு

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.