மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கணனியில் ஜி-மெயில் டிரைவ் உருவாக்குதல்

ஜி-மெயில் பயனாளர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும் என நம்புகிறேன். எமக்கு இணைய தளங்களில் பல நிறுவனங்கள் ஆன்லைனில் எமது தரவுகளையும் முக்கியமான பைல்களையும் சேமித்து வைக்க இடம் ஒதுக்கி தருகின்றன. அவற்றில் ஜி-மெயிலானது தனது பயனாளர்களுக்கு 1000 MB அளவில் இடம் தருகிறது. ஆனால் எமது கணனியில் GMail Drive எனும் மென்பொருளை நிறுவுவதன் மூலம் இத்தனை 7GB வரையில் அதிகப்படுத்த முடியும் .

அதாவது நமது கணனியில் உள்ள ஹாட் டிஸ்க்கை போல இது தொழிற்படுகிறது. இந்த மென்பொருளை நிறுவியவுடன் எமது கணனியில் இது தனக்கென ஒரு டிரைவ்வை உருவாக்கிகொள்கிறது. பின் நாம் அந்த டிரைவ் மேல் கிளிக் செய்தால் ஜி-மெயில் கணக்கினுள் உள்நுழைவதற்கான திரை கிடைக்கும். அதில் உள்நுளைந்து எமது தரவுகளையும் வேறுசில விடியோ படங்கள் பாடல்கள் என்பவற்றையும் சேமித்து வைத்து கொள்ளலாம்.

கீழே இரண்டு முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன .அதில் எதாவது ஒன்றில் கிளிக் செய்து அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

1. தள முகவரி : இங்கே கிளிக் செய்யுங்கள்

2. தள முகவரி : இங்கே கிளிக் செய்யுங்கள்


எழுதியவர் : கார்த்திக்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.