இயக்குநர் செல்வராகவனை கல்யாணம் செய்து குடும்பஸ்திரியான சோனியா அகர்வால் சின்னதிரைக்கு வந்துவிட்டார்.
கலைஞர் டிவியில் விரைவில் வரவிருக்கும் ‘நாணல்’ மெகா தொடரில் கதை நாயகியாக இவர் நடிக்கிறார். கல்யாணத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் நிறைய வந்தும் செல்வராகவனின் அனுமதி இல்லாததால் மறுத்து வந்தார்.
இப்போது தனகென சம்பாதித்து சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதால் சீரியல் பக்கம் வந்துவிட்டார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.