மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


>ஆதவன் கேரள உ‌ரிமை கோடியை தாண்டியது

ஆதவன் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது. இங்கு படம் வெளியாகும் அதேநாள் கேரளா, ஆந்திராவிலும் படம் வெளியாகிறது.

ஆதவனின் கேரள விநியோக உ‌ரிமை 1.25 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதற்கு முன்பு அயன் படம் 80 லட்சங்களுக்கு விற்பனையானதே சூர்யா நடித்த படங்களில் அதிகபட்ச சாதனையாக இருந்தது. அதனை ஆதவன் முறியடித்துள்ளது.

இந்த தீபாவளிக்கு மம்முட்டியின் பழஸிராஜா, மோகன்லாலின் ஏஞ்சல் ஜான் ஆகிய படங்கள் வெளியாகின்றன. இவற்றுடன் சூர்யாவின் ஆதவன் போட்டி போட உள்ளது. படத்தில் நயன்தாராவும் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என நம்பலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.