அமைஞ்சிக்கரை கதை என்றாலும் அமெரிக்காவில் டூயட் வைப்பது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நோயாகிவிட்டது. அதற்கென்ன இப்போ என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.
தனது அடுத்தப் படத்தை விறுவிறுப்பாக சென்னையில் தொடங்கியிருக்கிறார் பேரரசு. திருத்தணி என பெயர் வைத்திருக்கும் படத்தில் பரத்துடன் ராஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகி சுனேனா. கதை?
பேரரசு படத்தில் கதையைப் பற்றி எனன கேள்வி வேண்டி கிடக்கிறது. ஹீரோவை வில்லன் வம்புக்கிழுப்பான். ஹீரோ அவனை புரட்டி எடுப்பான். இதையே வேறு வேறு பெயர்களில் வேறு வேறு நடிகர்களை வைத்து எடுப்பார். பார்க்க வேண்டியது ரசிகர்களின் கொடுமை... ஸாரி, கடமை.
திருத்தணியில் ஹீரோ பரத்தை வம்புக்கிழுக்கும் அரசியல்வாதியாக நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சென்னையிலும் திருத்தணியிலும் படத்தை எடுப்பது பேரரசின் திட்டம். டூயட்டுக்கு மட்டும் நியூசிலாந்து என்று பிக்ஸ் செய்திருக்கிறார். விரைவில் கனவுப் பாடலுக்காக பரத்தும், சுனேனாவும் கடல் கடக்க இருக்கிறார்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.