Saturday, December 26, 2009

> மீண்டும் நடிக்கிறார் பாலசந்தர்

ரெட்டச்சுழி படத்தில் நடித்த பாலசந்தர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அவரது கவிதாலயா நிறுவனமே தயா‌ரிக்கிறது.

பாலசந்தர் நடித்திருக்கும் ரெட்டச்சுழி படத்தை அவரது சீடன் தாமிரா இயக்கியிருக்கிறார். பாலசந்தர் ரெட்டச்சுழியில் நடித்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து செல்வா இயக்கும் முறியடி படத்திலும் முக்கிய வேடமேற்கிறார் கே.பி. இதுவொரு ‌‌‌ரீமேக். மலையாளத்தில் வெளிவந்த பாச‌ஞ்சர் படத்தையே தமிழில் முறியடி என்ற பெய‌ரில் எடுக்கிறார்கள்.

திலீப் நடித்த வேடத்தில் கணேஷ் வெங்கட்ராமனும், சீனிவாசன் நடித்த வேடத்தில் சீனியர் நடிகர் ஒருவரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில்தான் பாலசந்தரும் நடிக்கிறார்.

தற்போது நூற்றுக்கு நூறு படத்தை செல்வா ‌‌ரீமேக் செய்து வருகிறார்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.