விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்.
சைலண்டாக ஆடியோவை லண்டனில் வெளியிட்டிருக்கிறார் கௌதம். ரஹ்மான் லண்டனில் இருந்ததாலும், ரஹ்மான் நம்மாள் என்று லண்டன்வாசிகளும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவும் லண்டனில் விழாவை நடத்தியிருக்கிறார்.
ஆனாலும் ஏமாற்றம் ஏமாற்றம்தானே.
ஊள்ளூர்காரர்களின் எண்ணத்தை மதித்து ஆடியோ விழாவை ஒன்ஸ்மோர் நடத்த முன்வந்திருக்கிறார் கௌதம். ஆம், விரைவில் சென்னையிலும் ஆடியோவை வெளியிடுகிறார்களாம், அட்டகாசமான விழாவுடன்.
தற்போது அறிவிப்பு மட்டுமே வந்திருக்கிறது. இடமும், தேதியும் பிறகு அறிவிக்கப்படுமாம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.