
சமீபத்தில் கௌதமுக்காக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்துள்ளார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு உதவி இயக்குனராக வருகிறார். சினிமா சம்பந்தப்பட்ட காட்சிகளும் படத்தில் இடம் பெறுகிறது. இதில் ஒரு காட்சியில் நடிக்க கௌதம் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டிருக்கிறார். அவரும் மறுக்காமல் நடித்துக் கொடுத்துள்ளார்.
வரும் 19ஆம் தேதி விண்ணைத்தாண்டி வருவாயா திரைக்கு வருகிறது.
ARUL padathila k.s nadichirukar maranthidingala
ReplyDelete