மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தயா‌ரிப்பாளர் விஜய் ஆண்டனி

இசைப்பதுடன் நடிப்பதில் விஜய் ஆண்டனிக்கு ஆசை. பலரும் ஹீரோவாக நடிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆரம்ப தயக்கத்துக்குப் பிறகு அவரும் இறங்கி வந்திருக்கிறார். ஹீரோவாகும் முன்பு விஜய் ஆண்டனி இன்னொரு ‌ரிஸ்க்கும் எடுக்கத் துணிந்திருக்கிறார், அது தயா‌ரிப்பு.

விஜய் ஆண்டனி தயா‌ரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன். விரைவில் இதன் முதல் தயா‌ரிப்பு பூஜையுடன் தொடங்கயிருக்கிறது.

முதல் தயா‌ரிப்பின் கதை கேட்டு இயக்குனரையும் உறுதி செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அந்த அதிர்ஷ்டசாலி ‌‌ஜீவா சங்கர். இவர் ஆனந்த தாண்டவம் படத்தின் ஒளிப்பதிவாளர்.

ஹீரோ, ஹீரோயின் யார் என்பதை விரைவில் விஜய் ஆண்டனியே அறிவிக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.