மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> த்‌ரிஷா ஆதரவு அ‌‌ஜீத்துக்கு

முதல்வருக்கு நடந்தப் பாராட்டு விழாவில் அ‌‌ஜீத் பேசியதற்கு நடிகர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அரசியல் பிரச்சனையில் எங்களை தேவையில்லாமல் இழுக்கிறார்கள். வரமாட்டோம் என்றால் மிரட்டுகிறார்கள் என முதல்வர் முன்னிலையிலேயே குமுறினார்.

அ‌ஜீத்தின் பேச்சை அப்போதே ர‌ஜினியும், சேரனும் எழுந்து நின்று கதைட்டி வரவேற்றனர். இந்நிலையில் மேலும் பல நட்சத்திரங்கள் அ‌‌ஜீத்துக்கு ஆதரவாக கருத்து தெ‌ரிவித்துள்ளனர்.

இணையத்தில் எழுதிவரும் த்‌ரிஷா அ‌‌ஜீத்துக்கு தனது ஆதரவை தெ‌ரிவித்துள்ளார். அதேபோல் ஆ‌‌ர்யா, விஷாலும் அ‌‌ஜீத்தை பாராட்டியுள்ளனர்.

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் குத்தாட்டம் போட மாட்டேன் என்று சொன்னதற்காக த்‌ரிஷாவுக்கு பெப்சி தடை விதிப்பதாக அறிவித்தது நினைவிருக்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.