ராம்கோபால் வர்மாவின் ரக்த சரித்ராவில் ப்ரியாமணியும் நடிக்கிறார். சூர்யாவின் ஜோடியாக அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆந்திராவில் வாழ்ந்த பிரபல தாதா பரித்தலா ரவி. தாதாயிஸத்தின் பாரிமாண வளர்ச்சியான அரசியலில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.வாகவும் இவர் இருந்துள்ளார். இறுதியில் எதிர் கோஷ்டியினரால் பரித்தலா ரவி கொல்லப்பட்டார்.
இவரது கதையைதான் ரக்த சரித்ரா என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இயக்குகிறார் வர்மா. பரித்தலா ரவியின் கதாபாத்திரத்தில் வர்மாவால் கம்பெனி படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விவேக் ஓபராய் நடிக்கிறார். ரவியின் கூட்டாளி சூரியின் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார்.
பரித்தலா ரவியின் மனைவி பரித்தலா சுனிதாவின் கதாபாத்திரத்தில் வங்காள நடிகை ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூரியின் காதலி வேடத்தில் நடிக்க ப்ரியாமணியை தேர்வு செய்திருக்கிறார் வர்மா.
விரைவில் சூர்யாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் ப்ரியாமணி.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.