மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மனிஷா கொய்ராலா தனுஷின் மாமியார்

மாப்பிள்ளை படம் அதே பெய‌ரில் இயக்குனர் சுராஜால் ‌‌ரீமேக் செய்யப்படுவதும் ர‌ஜினி நடித்த வேடத்தில் தனுஷும், அமலா நடித்த வேடத்தில் ஹன்சிகா மோத்வானியும் நடிப்பது பழைய செய்தி. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது.

தனுஷின் மாமியார் வேடத்தில் - ஒ‌ரி‌ஜினலில் இந்த வேடத்தில் நடித்தவர் ஸ்ரீவித்யா - நடிக்க அனுஹாசன் தொடங்கி ஜெயச்சித்ரா, ஸ்ரீதேவி என பலர் ப‌ரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக மனிஷா கொய்ராலாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. ஆம், தனுஷின் மாமியாராக மனிஷா நடிக்கிறார்.

மாமியார் கிடைக்காத காரணத்தால் மாப்பிள்ளை படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மனிஷா கிடைத்த காரணத்தால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க ஆயத்தமாகி வருகிறது மாப்பிள்ளை யூனிட்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.