
கிரிமினல் போன்ற படங்களில் நாயகனாக நடித்திருக்கும் இவர் ஜாக்கிசான், ஜெட்லீ போன்றவர்களுடனும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம், IP Man.
இதுவொரு சரித்திரப் படம். ஜப்பானியர்கள் சீனாவை அடிமைப்படுத்திய காலகட்டத்தைச் சேர்ந்தது. அந்தக் காலத்தில் சீனாவில் வாழ்ந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞரின் ஜப்பானியருக்கு எதிரான போராட்டத்தை இப்படம் விளக்குகிறது.
டோனி யென்னின் வியத்தகு சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தின் பலம். குறிப்பாக அவர் ஜப்பானிய தளபதியுடன் மோதும் இறுதிக் காட்சி.
இந்தப் படத்தை பைட்டர் என்ற பெயரில் தமிழில் வெளியிடுகிறார்கள். சண்டைப் பிரியர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமிது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.