பீல்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஹீட்டான செய்திகளுக்கு நக்மா எப்போது கியாரண்டி. சவுரவ் கங்குலி, போஜ்புரி நடிகர் ரவிகிஷன் என்று பலருடன் இணைத்துப் பேசப்பட்டவர், தீவிரவாதிகளுடன் தொடர்பு என எடக்கு மடக்கான விஷயத்தில் மாட்டிக் கொண்டார்.
நக்மா அவ்வளவுதான் என்று நினைத்த நேரம் அரசியலில் ஈடுபடப் போவதாக இன்னொரு புயல் கிளம்பியது. இது அடங்குவதற்கு கிறிஸ்தவ மெஷினரிகளின் கூட்டத்தில் தேவ செய்தி அருளினார் நக்மா.
நடிப்பு, அரசியல், ஆன்மிகம் என நீண்ட பயணம் மேற்கொண்டவர் விரைவில் இல்லறத்தில் இனிமை காணவிருக்கிறார். இந்த வருடத்தில் நான் திருமணம் செய்து கொள்வதாக இருக்கிறேன் என்று நக்மாவே அறிவித்துள்ளார். சரி, மணமகன்?
என்னுடன் கிசுகிசுக்கப்பட்ட யாரும் மணமகன் கிடையாது. அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன் என நக்மா தெரிவித்துள்ளார்.
இல்லறம் காணவிருப்பவருக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.

நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.
ReplyDelete