மணிரத்னம் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் ஆகியோரை வைத்து இயக்கியிருக்கும் ராவண் ஓரிரு மாதங்களில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் பெயர் குழப்பம் என்ற புதுப் பிரச்சனையில் ராவண் சிக்கியுள்ளது.
மை நேம் இஸ் கானுக்குப் பிறகு ஷாருக்கான் சூப்பர்மேன் போன்ற சாகஸ கதையில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கரீனா கபூர். குழந்தைகளை குறி வைத்து எடுக்கும் இந்தப் படத்துக்கும் ராவண் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அதேநேரம் ஷாருக் தனது படத்துக்கு ரா ஒன் என்று பெயர் வைத்துள்ளார். இதனை உச்சரிக்கும் போது ராவண் போன்று ஒலிப்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் குழப்பமடைந்துள்ளனர். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே என்னுடைய படம் ரா ஒன், மணிரத்னம் படம் ராவண் என்று விளக்கிக் கொண்டிருக்கிறார் ஷாருக்.
படப்பிடிப்பு தொடங்கவில்லையே, பெயரை மாற்றினால் என்ன என்ற யோசனையை நிராகரித்துவிட்டாராம் ஷாருக். ரா ஒன், ராவண்... நமக்கே குழப்பமாகதான் இருக்கிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.