Sunday, March 7, 2010

> மீண்டும் ஊர்வசி, பிரபு

பிரபு, ஊர்வசி மீண்டும் இணைகிறார்கள். இங்கல்ல, மலையாளத்தில்.

பிரபுவும், ஊர்வசியும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இது நடந்தது பல வருடங்களுக்கு முன்னால். ஹீரோ, ஹீரோயின் அந்தஸ்து பறிபோன பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு உருவாகவில்லை.

இந்நிலையில் மலையளப் படமொன்றில் பிரபுவும், ஊர்வசியும் இணைந்து நடிக்கிறார்கள். இது பிரபு நடிக்கும் மூன்றாவது மலையாளப் படம்.

இவர்கள் இணையும் படத்துக்கு வைத்திருக்கும் பெயர் பெஸ்ட் ஆஃப் லக். இருவருக்கும் இதையேதான் நாமும் கூறுகிறோம்... பெஸ்ட் ஆஃப் லக்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.