Tuesday, March 9, 2010

> நடிக்க நினைக்கும் ப்ரியாமணி

ப்ரியாமணி நடித்த பருத்தி வீரன் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்தாலும் அதில் பெரிதும் சந்தோஷம் அடையாமல் இருந்து வந்தார்.

காரணம் தன் அழகான முகத்தை டல் மேக்கப் போட்டு கருப்பாக்கி தன் வசீகரத்தையே கெடுத்துவிட்டார் என புலம்பித் தீர்த்தார் ப்ரியாமணி. அப்போது, அதுபோன்ற கேரக்டரில் நடிக்கவும் மாட்டேன் என்று அறிக்கையும் விட்டார். அதன்பின் ஒன்றிரண்டு கிளாமர் வேடத்திலும் நடித்தார்.

தற்போது தெலுங்கில் இன்னும் ஒரு படி மேலே சென்று கவர்ச்சியாக நடித்தும் எடுபடவில்லை. அதனால் மீண்டும் தமிழகத்திற்கு வந்து தெரிந்த இயக்குனர்களிடம் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் முத்தழகு கேரக்டர் போல கேரக்டர் இருந்தால் சொல்லுங்கள் என தூது விட்டுக் கொண்டிருக்கிறார்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.