
கடுமையாக உழைத்தும் அதற்கான வெற்றி கிடைக்கவில்லை என்ற மன வருத்தத்தில் உள்ள கெளதமும், கோ படம் கைநழுவிப்போன வருத்தத்தில் சிம்புவும் இருப்பதால் அடுத்த படம் மிகப்பெரிய ஹிட் படமாகக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கெளதம் - சிம்பு இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி வருகின்றனர்.
அதன்படி இன்னும் ஒரு மாதத்தில் சிம்பு நடிக்க, கெளதம் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.