Tuesday, March 9, 2010

> சூர்யா - த்ரில் படத்தில்

இந்தியில் பிரபலமான இயக்குனர் ராம்கோபால் வர்மா பயமூட்டும் திகில் படங்களைக் எடுக்கக் கூடியவர். தற்போது பூங் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கி வெளியிட இருக்கிறார். இப்படத்தை தனியாக பார்க்கும் ரசிகருக்கு ஐந்து லட்சம் பரிசு தருவதாகவும் அறிவித்தார்.

தற்போது அவரின் இயக்கத்தில் முதல் முறையாக இந்தி படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் சூர்யா. நேரடி இந்திப் படம் என்றாலும் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட இருக்கிறார்கள்.

ராம்கோபால் வர்மா படங்களின் ரசிகன் நான், அவருடைய பல படங்கள் வியக்க வைத்திருக்கின்றன. ரக்த சரித்ரா படத்தின் கதையை சொன்னதும் உடனே சம்மதம் சொல்லி நடிக்க ஒப்புக்கொண்டு தற்போது படப்பிடிப்பில் இருக்கிறேன். கண்டிப்பாக இந்த இந்திப் படம் மூலம் இன்னொரு சூர்யாவின் முகத்தை ரசிகர்கள் பார்க்கலாம் என்கிறார். பார்ப்போம்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.