மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வெ‌ள்ளை கா‌ய்க‌றிக‌ளி‌ன் ம‌கிமை

வெ‌ள்ளை ‌நிற கா‌ய்க‌றி ம‌ற்று‌ம் உணவு வகைக‌ள் ந‌ல்ல நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு‌ச் ச‌க்‌தி அ‌ளி‌‌க்‌கி‌ன்றன.
உட‌லி‌ல் உ‌ள்ள கொழு‌ப்பு ம‌ற்று‌ம் ர‌த்த அழு‌த்த அளவை ‌சீராக‌ப் பராம‌ரி‌க்கவு‌ம் வெ‌ள்ளை ‌நிற‌க் கா‌ய்க‌றிக‌ள் ப‌ய‌ன்படு‌கி‌ன்றன.

வெ‌ங்காய‌ம், பூ‌ண்டு போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ச‌ல்பைடுக‌ள் ‌நிறை‌ந்‌திரு‌க்‌கி‌ன்றன. மேலு‌ம் ஆ‌ல்‌லி‌சி‌ன் எ‌ன்ற பை‌ட்டோ கெ‌மி‌க்கலையு‌ம் உ‌ள்ளட‌க்‌கியதாக உ‌ள்ளது.

இவை உட‌லி‌ல் க‌ட்டிக‌ள் ஏ‌ற்படாம‌ல் தடு‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் பெ‌ற்று‌ள்ளன. ர‌த்த கொழு‌ப்பு, ர‌த்த அழு‌த்த‌ம், ர‌த்த‌த்‌தி‌ல் கொழு‌‌ப்பு ம‌ற்று‌ம் ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ச‌ர்‌க்கரை அளவை‌க் குறை‌க்கவு‌ம் உதவு‌‌கி‌ன்றன.

வெ‌ள்ளை ‌நிற‌த்‌திலான மு‌ள்ள‌ங்‌கி‌யி‌ல் நா‌ர்‌ச்ச‌த்து அ‌திக‌ம் உ‌ள்ளது. ஈர‌ப்பத‌ம் ‌‌நிறை‌ந்த இ‌ந்த கா‌ய் உடலு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சியை ‌அ‌ளி‌க்‌‌கிறது. மு‌‌ள்ள‌ங்‌கி இய‌ற்கையான மல‌மிள‌க்‌கியாகவு‌ம் பய‌ன்படு‌ம்.

தோ‌லு‌க்கு‌ம், க‌ண்களு‌க்கு‌ம் ‌மிகவு‌ம் ந‌ன்மை பய‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் மு‌ள்ள‌ங்‌கி‌யி‌ல் உ‌ண்டு.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.