
கறிவேப்பிலையில் வாய்ப்புண் வராமல் தடுக்கும் ரைபோபிளேயின் என்ற சத்தும், சோகை வராமல் தடுக்கும் போலிக் அமிலச் சத்தும் நிறைந்துள்ளன.
வாழைத் தண்டு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் நீக்க வல்லது.
ஆக்டோபஸ் மீனின் நஞ்சு இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.
நகம் கடிக்கும் பழக்கம் தன்னம்பிக்கை இன்மையையும், நரம்புக் கோளாறுகைளயும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்ததாகும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.