மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கேட்கிறார் கமல் கேள்வி

மய்யம் என்ற இதழை நடத்திவரும் கமல், இலக்கியம் மீது தீராத காதல் கொண்டவர் என்பதற்கு உதாரணம், அந்த இதழை தற்போது இணையதள இதழாகவும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். அதற்காக தன் நெருங்கிய இல‌க்கிய நண்பர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

அந்த நிகழ்ச்சிகளில் மிகச்சிறந்த எழுத்தாளர்களின் நேர்காணல் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். அந்த வகையில் தமிழில் ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோருடன் தெலுங்கு, கன்னடம், மலையாள இலக்கிய எழுத்தாளர்களிடமும் பேட்டி கண்டு வழங்கவுள்ளார்.

இதில் விக்ரமாதித்தன், கல்யாண்ஜி போன்ற கவிஞர்களும் இடம்பிடிக்க இருக்கிறார்கள். சினிமா கலைஞர்களுக்கு நிச்சயம் இடமில்லையாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.